Skip to main content

விளம்பரம்

சிங்கப்பூரில் செல்லப்பிராணிகளைத் தத்தெடுக்கும் போக்கு குறைந்துள்ளதா?

சிங்கப்பூரில் செல்லப்பிராணிகளைத் தத்தெடுக்கும் போக்கு குறைந்துள்ளதா?

18 Dec 2024 10:30pm

சிங்கப்பூரில் செல்லப்பிராணிகளைத் தத்தெடுக்கும் போக்கு குறைந்திருப்பதாக
விலங்குநலக் குழுக்கள் கூறுகின்றன.

உயரும் விலைவாசி அலுவலகங்களுக்குத் திரும்பும் போக்கு, வீட்டில் பாதுகாப்பு வழிகாட்டிகளைப் பின்பற்ற விரும்பாதது.

இப்படிச் சில காரணங்களால் தத்தெடுப்பு விகிதம் குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்