சிங்கப்பூரில் முதலுதவியை மக்கள் எப்படிப் பார்க்கின்றனர்?
சிங்கப்பூரில் முதலுதவியை மக்கள் எப்படிப் பார்க்கின்றனர்?
11 Sep 2024 10:29pm
உலக முதலுதவி தினம் இவ்வாரம் அனுசரிக்கப்படுகிறது.
சிங்கப்பூர் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் முதலுதவிக்குப் பயிற்சி பெற்றுள்ளனர்.
அந்த எண்ணிக்கையை அதிகரிக்க இங்கு முயற்சிகள் நடைபெறும் வேளையில், முதலுதவியை மக்கள் எப்படிப் பார்க்கின்றனர்?