சிங்கப்பூரில் தைப்பூசம் - வரலாறு தெரியுமா?
சிங்கப்பூரில் தைப்பூசம் - வரலாறு தெரியுமா?
26 Jan 2026 01:04pm
சிங்கப்பூரில் தைப்பூசப் பாரம்பரியம் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது.
160 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் ஒரு பயணம் இது.
1859ஆம் ஆண்டில் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் தேங் ரோட்டில் நிறுவப்பட்டது.
ஓராண்டுக்குள் தைப்பூசமும் இங்கு அனுசரிக்கப்பட்டது.
தைப்பூசத் திருவிழாவில் ஏற்பட்டுள்ள முக்கிய நிகழ்வுகள், மாற்றங்களைத் தொகுத்து வழங்கியிருக்கிறார் நிருபர் தமிழவேல்.