சிங்கப்பூரில் தாய்மொழி ஊடகங்கள் நிலைத்திருப்பது தற்செயலானது அல்ல
சிங்கப்பூரில் தாய்மொழி ஊடகங்கள் நிலைத்திருப்பது தற்செயலானது அல்ல
07 Jul 2025 01:47pm
சிங்கப்பூரில் தமிழ், மலாய், சீன ஊடகங்கள் இருப்பது தற்செயலான ஒன்றல்ல.
ஊடகங்கள், சமூகம், அரசாங்கம் ஆகியவை மேற்கொண்ட கவனமான கொள்கை வடிவமைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் பலன் அது என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசப்பின் தியோ கூறியிருக்கிறார்.
மீடியாகார்ப்பின் 'தமிழோடு விளையாடு' போட்டி - சிறப்பாக நடந்தேறிய தகுதிச் சுற்று
2 நிமிடங்கள்
விமானத்துறையில் வேலை வாய்ப்பு - ஆறாவது முறையாக நடந்த AeroCampus கண்காட்சி
2 நிமிடங்கள்
10ஆவது முறையாக நடக்கும் சிங்கப்பூர் விமானக் காட்சி - 1,000க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கெடுக்கின்றன
1 நிமிடம்