Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூரில் தமிழ்ச் சமூகத்தினரின் 200 ஆண்டுப் பயணம் எப்படி இருந்தது?

சிங்கப்பூரில் தமிழ்ச் சமூகத்தினரின் 200 ஆண்டுப் பயணம் எப்படி இருந்தது?

02 Aug 2025 10:10pm

சிங்கப்பூர், கலாசாரங்களைப் பாதுகாக்கும் இடமாகத் தொடர்ந்து திகழவேண்டுமென அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.

ஆனால் எவ்வித வெறுப்புணர்வுக்கோ, பாகுபட்டுக்கோ இடம்கொடுக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

சமூகமாய்த் தொடர்ந்து முன்னேறுவது அவசியம் என்றார் அதிபர் தர்மன்.

சிங்கப்பூர் தமிழர்க் கலைக்களஞ்சியத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பேசியபோது அவர் அவ்வாறு கூறினார்.