Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளை ஒட்டி 'செய்தி'யின் "நீங்கா நினைவுகள்"

சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளை ஒட்டி 'செய்தி'யின் "நீங்கா நினைவுகள்"

10 Jun 2025 10:49pm

சிங்கப்பூர் அதன் 60வது பிறந்தநாளை இன்னும் சுமார் 60 நாளில் கொண்டாடுகிறது.

அதையொடி செய்தி "நீங்கா நினைவுகள்" என்னும் தொடரைத் தயாரித்துள்ளது.

முன்னோடித் தலைமுறையினரைச் சேர்ந்த 60 பேரின் கதைகள் அடுத்த 60 நாளுக்கு ஒளிபரப்பப்படும்.