Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூரின் 'ஐயா வீடு' நாடகத் தொடருக்கு ஆசியத் தொலைக்காட்சி விருது

சிங்கப்பூரின் 'ஐயா வீடு' நாடகத் தொடருக்கு ஆசியத் தொலைக்காட்சி விருது

02 Dec 2024 10:57pm

ஆசியத் தொலைக்காட்சி விருது நிகழ்ச்சியில் முதல்முறையாக சிங்கப்பூர்த் தமிழ் நாடகத் தொடருக்கு விருது கிடைத்துள்ளது.

TANTRA INCORPORATED நிறுவனம் தயாரித்த 'ஐயா வீடு' நாடகத் தொடர் விருதைப் பெற்றது.

மின்னிலக்கத் தளத்துக்கான புனைகதைப் பிரிவில் அது விருதை வென்றது.