Skip to main content
சிங்கப்பூரின் எதிர்கால வர்த்தக நிலை எப்படி இருக்கும்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூரின் எதிர்கால வர்த்தக நிலை எப்படி இருக்கும்?

சிங்கப்பூரின் எதிர்கால வர்த்தக நிலை எப்படி இருக்கும்?

19 Nov 2025 09:51pm

சிங்கப்பூர் முதலீட்டுக்கு உகந்த இடம் என்ற நற்பெயரை வலுப்படுத்துவது...

வர்த்தக நடுவமாக நாட்டை முன்னெடுத்துச் செல்வது...

பொருளாதார உத்திபூர்வ மறுஆய்வுக் குழுவிடம் அத்தகைய யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட குழு
இதுவரை வர்த்தகச் சமூகத்துடன் 50க்கும் மேற்பட்ட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.