Skip to main content

விளம்பரம்

சிங்கப்பூரின் எதிர்காலத்தை வடிவமைக்க 100,000 இளையர்களின் கருத்துகள்

சிங்கப்பூரின் எதிர்காலத்தை வடிவமைக்க 100,000 இளையர்களின் கருத்துகள்

25 Nov 2023 10:19pm
சிங்கப்பூரின் எதிர்காலத்தை வடிவமைக்க மக்கள் கழக இளையர் இயக்கம் 100,000 இளையர்களின் கருத்துகளைக் கேட்டறியவிருக்கிறது. FutureYOUth இயக்கத்தின்கீழ் சமூகத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இளையர்கள் முன்வரலாம்.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்