"சிங்கப்பூரின் தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளின் தகவல்களைத் தேசியப் பதிவேட்டில் பகிரும்"
"சிங்கப்பூரின் தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளின் தகவல்களைத் தேசியப் பதிவேட்டில் பகிரும்"
09 Nov 2024 11:05pm
சிங்கப்பூரில் உள்ள ஒன்பது தனியார் மருத்துவமனைகளும் அடுத்த ஆண்டுக்குள் நோயாளிகளின் தகவல்களைத் தேசிய மின்னியல் சுகாதாரப் பதிவேட்டில் பகிர்ந்துகொள்ளும்.
தற்போது அரசாங்க மருத்துவமனைகள் அவ்வாறு செய்கின்றன.
2011இல் தொடங்கப்பட்ட NEHR சுகாதாரப் பதிவேடு நோயாளிகளின் முக்கியத் தகவல்களைக் கொண்ட ஒருங்கிணைந்த முறை.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
இந்திய மரபுடைமை நிலையத்தில் பிள்ளைகளுக்காகச் சுவாரசியமான நடவடிக்கைகள்!
2 நிமிடங்கள்
பிரபலமான நிகழ்ச்சிகள்
"சவால்கள் இருந்தாலும் நீக்குப்போக்கான வேலை ஏற்பாட்டால் எல்லாத் தரப்புக்கும் பலன் இருக்கும்"
3 நிமிடங்கள்
சிங்கப்பூரின் 'ஐயா வீடு' நாடகத் தொடருக்கு ஆசியத் தொலைக்காட்சி விருது
2 நிமிடங்கள்
விமானக் கட்டணம் கூடினால் என்ன... சாலையிலேயே விடுமுறைக்குச் செல்லலாம்!
2 நிமிடங்கள்