சிங்கப்பூரின் வரலாற்றில் ஆக நீண்ட ரயில் சேவைத் தடங்கல் முடிவுக்கு வந்தது... பயணிகளின் கருத்துகள்...
சிங்கப்பூரின் வரலாற்றில் ஆக நீண்ட ரயில் சேவைத் தடங்கல் முடிவுக்கு வந்தது... பயணிகளின் கருத்துகள்...
01 Oct 2024 10:50pm
சிங்கப்பூரின் கிழக்கு-மேற்கு ரயில் பாதையின் ரயில் சேவைகள் இன்று மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பின.
ஆறு நாளாக ஜூரோங் ஈஸ்ட், புவன விஸ்தா ரயில் நிலையங்களுக்கு இடையில் சேவை தடைபட்டிருந்தது.