Skip to main content

விளம்பரம்

சிங்கப்பூரர்கள் வீடு வாங்க ஏதுவாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது - சொத்துச் சந்தை நிபுணர்

சிங்கப்பூரர்கள் வீடு வாங்க ஏதுவாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது - சொத்துச் சந்தை நிபுணர்

04 Oct 2022 09:48pm

சிங்கப்பூரர்கள் வீடுகளை வாங்குவதற்கு ஏதுவாக அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்துவருவதாகச் சொத்துச் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

போதிய வீடுகள் இருப்பதையும் வீட்டு விலை கட்டுப்படியான அளவில் இருப்பதையும் உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கைகள் எடுப்பதை அவர்கள் சுட்டினர்.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்