Skip to main content

விளம்பரம்

சிண்டாவின் Futsal உள்ளரங்குக் காற்பந்துப் போட்டி 2022

சிண்டாவின் Futsal உள்ளரங்குக் காற்பந்துப் போட்டி 2022

30 Jul 2022 10:08pm

பெண்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவது உலக அளவில் அதிகரித்துள்ளது. அதற்கு அதிக வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.

சிங்கப்பூரிலும் அவ்வாறே. சிண்டா ஏற்பாடு செய்திருந்த Futsal உள்ளரங்குக் காற்பந்துப் போட்டி 2022ல் பெண்களின் விளையாட்டு ஈடுபாட்டைக் காணமுடிந்தது.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்