Skip to main content
சிண்டாவின் Project Give நன்கொடை முகப்புகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

சிண்டாவின் Project Give நன்கொடை முகப்புகள் - இவ்வாண்டு குடியிருப்புப் பகிதிகளிலும்

சிண்டாவின் Project Give நன்கொடை முகப்புகள் - இவ்வாண்டு குடியிருப்புப் பகிதிகளிலும்

14 Oct 2023 10:09pm

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக் காலத்தின்போது வசதிகுறைந்தோரைக் கவனிக்கும் சிண்டா, இம்முறை அதன் Project Give திட்டத்தை வித்தியாசமாகக் கொண்டுசெல்கிறது.

வழக்கமாகத் தேக்கா வட்டாரத்தில் மட்டுமே இருக்கும் அதன் நன்கொடை முகப்புகள், இவ்வாண்டு குடியிருப்புப் பகுதிகளிலும் அமைக்கப்படுகின்றன.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, மனிதவள அமைச்சு, சுகாதார மேம்பாட்டு வாரியம், தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் போன்ற 40 பங்காளித்துவ அமைப்புகள் Project Give திட்டத்தில் இணைந்துள்ளன.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்