Skip to main content
சிண்டாவின் STEP Cup காற்பந்துப் போட்டி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிண்டாவின் STEP Cup காற்பந்துப் போட்டி

சிண்டாவின் STEP Cup காற்பந்துப் போட்டி

31 May 2026 05:01pm

சிண்டா மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்த STEP Cup காற்பந்துப் போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட இளம் மாணவர்கள் உற்சாகமாகக் களமிறங்கி, தங்கள் திறன்களை வெளிப்படுத்தினர்.

யீஷூன Futsal அரங்கத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிண்டா முதன்முறையாகச் சிங்கப்பூர்க் காற்பந்துச் சம்மேளனத்துடன் இணைந்து போட்டிகளை நடத்தியது.