Skip to main content

விளம்பரம்

சிண்டாவின் உன்னத விருதுகள்...சாதனை அளவில்

சிண்டாவின் உன்னத விருதுகள்...சாதனை அளவில்

24 Sep 2022 11:08pm

சிங்கப்பூர் இந்திய மாணவர்கள் உயர்நிலைக்குப் பிந்திய கல்விப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் போக்கில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகத் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

இந்திய சுய உதவிக் குழுவான சிண்டாவின் உன்னத விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசினார்.

அதில் தகுதிபெறும் 780க்கும் அதிகமான மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்டனர்.

சிண்டா உன்னத விருதைப் பெற்ற மாணவர்களில் இருவர் வள்ளியம்மை, ஓம்கார்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்