Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

"சிறைவாசம் கற்றுத்தந்த பாடமும் குடும்பத்தின் அன்பும் வாழ்க்கையை மாற்றின"

"சிறைவாசம் கற்றுத்தந்த பாடமும் குடும்பத்தின் அன்பும் வாழ்க்கையை மாற்றின"

10 Apr 2025 09:56pm

வாம்போ டிரைவ் உணவங்காடியில் உள்ளது Lao Ban Curry Fish Head கடை.

கடையின் முக்கியமான உணவு சீனர்கள் அதிகம் விரும்பும் மீன் தலைக் குழம்பு.

கடையின் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் சீனர்கள்.

இதில் புதிதாக என்ன இருக்கிறது என்று நினைக்கலாம்.

கடையின் உரிமையாளர் ஓர் இந்தியர்.

அவரைச் சந்தித்தது 'செய்தி'.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்