சிறைவாசத்துக்குப் பிறகு சிறகடிக்கும் முன்னாள் கைதி
சிறைவாசத்துக்குப் பிறகு சிறகடிக்கும் முன்னாள் கைதி
20 Feb 2026 11:41am
சிறை வாழ்க்கையிலிருந்து மீண்டு வந்து புது வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார் டேவிட் கிங் துரைராஜன்.
அவர் மற்றவருக்கும் வழிகாட்டுபவராக மாறியுள்ளார்.
தன்முனைப்புப் பேச்சாளர், எழுத்தாளர், வழிகாட்டி எனப் பல பரிமாணங்களை எடுத்திருக்கிறார் டேவிட்.