சிறப்புத் தேவையுள்ளோரின் கைவண்ணத்தில் தேசிய தின அன்பளிப்புப் பைகள்
சிறப்புத் தேவையுள்ளோரின் கைவண்ணத்தில் தேசிய தின அன்பளிப்புப் பைகள்
02 Jul 2026 04:57pm
தேசிய தினக் கொண்டாடத்தின்போது நாம் ஆவலாக எதிர்பார்க்கும் அம்சங்களில் ஒன்று, அங்கு கொடுக்கப்படும் அன்பளிப்புப் பைகள்தான்.
இம்முறை, அந்தப் பைகளை 36 உடற்குறையுள்ள, சிறப்புத் தேவையுள்ள கலைஞர்கள் ஒன்று சேர்ந்து வடிவமைத்துள்ளனர்.
அவர்களில் முதன்முறையாக இரண்டு ஆரம்பத் தலையீட்டு நிலையங்களைச் சேர்ந்த பாலர்களும் அடங்குவர்.