Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

சிறப்புத் தேவையுடையவர்களின் பராமரிப்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் 'அந்தாதி'

சிறப்புத் தேவையுடையவர்களின் பராமரிப்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் 'அந்தாதி'

13 Apr 2025 08:29am

சிறப்புத் தேவையுடையவர்களின் பராமரிப்பாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும் ஒருவருக்கு ஒருவர் உதவவும் புதிய ஆதரவுக் குழு தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியச் சமூகத்தினரிடையே சிறப்புத் தேவைகள் பற்றி மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அந்தாதி ஆதரவுக் குழுவின் நோக்கம்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்