Skip to main content
சிறுவர்களையும் பெரியவர்களையும் கவரும் வண்ணமயமான தோட்ட விழா!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிறுவர்களையும் பெரியவர்களையும் கவரும் வண்ணமயமான தோட்ட விழா!

சிறுவர்களையும் பெரியவர்களையும் கவரும் வண்ணமயமான தோட்ட விழா!

04 Jul 2026 06:01pm

மக்களைக் கவர்வதற்குப் புதிய அம்சங்களோடு காத்திருக்கிறது கரையோரப் பூந்தோட்டம்.

சிங்கப்பூர்த் தோட்ட விழாவின் 10ஆவது பதிப்பு வந்துவிட்டது.

தேசியப் பூங்காக் கழகமும் கரையோரப் பூந்தோட்டமும் இணைந்து விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

இன்று தொடங்கி 12ஆம் தேதி வரை தோட்டத் திருவிழா.