Skip to main content

விளம்பரம்

சமூகப் பணிகளில் ஈடுபடுவோருக்கு அங்கீகாரம் வழங்கும் SILENT HEROES விருது நிகழ்ச்சி

சமூகப் பணிகளில் ஈடுபடுவோருக்கு அங்கீகாரம் வழங்கும் SILENT HEROES விருது நிகழ்ச்சி

25 Jun 2022 09:55pm
எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் சமூகப் பணிகளில் ஈடுபடுவோரை அங்கீகரிக்கும் Silent Heroes விருது நிகழ்ச்சி மீண்டும் வந்துவிட்டது. அதிகமானோரை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இம்முறை ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியாளருடன் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறும் நபர்களும் அங்கீகரிக்கப்படவுள்ளனர். அதுபற்றி மேலும் தெரிந்துகொண்டது செய்தி.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்