சமூகத்தின் பல தரப்பினருக்கும் தீபாவளிக் கொண்டாட்ட உணர்வைக் கொண்டுசேர்க்கும் இந்து அறக்கட்டளை வாரியம்
சமூகத்தின் பல தரப்பினருக்கும் தீபாவளிக் கொண்டாட்ட உணர்வைக் கொண்டுசேர்க்கும் இந்து அறக்கட்டளை வாரியம்
30 Oct 2023 10:27pm
தீபாவளியை முன்னிட்டு விழாக்கால உணர்வை வசதி குறைந்தவர்களும் பெறவேண்டும் என்பதற்காக இந்து அறக்கட்டளை வாரியத்தின் சமூகச் சேவை குழு உணவு விநியோக முயற்சியில் இறங்கியது.
நிகழ்வில் சிங்கப்பூர்வாசிகள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு ஊழியர்களும்பலனடைந்தனர்.
மக்கள் கழக நற்பணிப் பேரவை, இந்து அறக்கட்டளை வாரியத்துடன் இணைந்து இந்த அறப்பணியில் ஈடுபட்டது.