போத்தல், கேன்களைக் கொடுத்து 10 காசைப் பெறலாம் - ஏப்ரல் 1 முதல்
போத்தல், கேன்களைக் கொடுத்து 10 காசைப் பெறலாம் - ஏப்ரல் 1 முதல்
04 Jan 2026 01:25pm
பானங்களை போத்தல் அல்லது கேனில் வாங்கும்போது வாடிக்கையாளர்கள் 10 காசு திரும்பப்பெறும் நடைமுறை விரைவில் வரவிருக்கிறது.
காலியான போத்தலையும் கேனையும் தீவெங்கும் வைக்கப்பட்டிருக்கும் தானியக்க இயந்திரங்களில் திரும்பக் கொடுக்கும்போது காசைப் பெற்றுக்கொள்ளலாம்.
சிங்கப்பூரில் மத்தியச் சமையலறைத் திட்டம் - புதிய மாற்றம் மாணவர்களைக் கவர்ந்திருக்கிறதா?
3 நிமிடங்கள்
பாடத்தைப் புரிந்துகொண்டு சிறப்பாகத் தேர்ச்சி பெற உதவிய தொழில்நுட்பம் - O-level தேர்வு முடிவுகளைப் பெற்ற மாணவர்கள்
3 நிமிடங்கள்
தலையில் கரகம், கையில் குச்சி - தமிழ் மரபுக்கலைகளை ஒரு கை பார்த்த மாணவர்கள்
2 நிமிடங்கள்