Skip to main content
சொற்களம் 2024 வெற்றியாளர்: செயின்ட் ஜோசப் கல்வி நிலையம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சொற்களம் 2024 வெற்றியாளர்: செயின்ட் ஜோசப் கல்வி நிலையம்

சொற்களம் 2024 வெற்றியாளர்: செயின்ட் ஜோசப் கல்வி நிலையம்

14 Apr 2024 10:18pm

உயர்நிலை மாணவர்களின் தமிழ்மொழி ஆற்றலை வெளிப்படுத்தும் சொற்களம் 2024 விவாதப் போட்டியின் மாபெரும் வெற்றியாளராக செயின்ட் ஜோசப் (Saint Jospeh) கல்வி நிலையம் வாகை சூடியுள்ளது.

சீடார்ப் பெண்கள் உயர்நிலைப்பள்ளி இரண்டாம் நிலையைப் பிடித்தது.

போட்டியில் இந்த ஆண்டு 29 பள்ளிகள் பங்கேற்றன.