Skip to main content
சபரிமலை நேர்த்திக்கடனை இங்கேயே செலுத்தலாம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சபரிமலை நேர்த்திக்கடனை இங்கேயே செலுத்தலாம் - புதிய ஸ்ரீ குருவாயூரப்பன் ஐயப்பன் ஆலயத்தின் சிறப்பு

சபரிமலை நேர்த்திக்கடனை இங்கேயே செலுத்தலாம் - புதிய ஸ்ரீ குருவாயூரப்பன் ஐயப்பன் ஆலயத்தின் சிறப்பு

02 Apr 2026 11:57am

சிங்கப்பூரில் 20 ஆண்டுக்குப் பிறகு புதிதாக ஓர் இந்து ஆலயம் கட்டப்படவிருக்கிறது.

யீஷூன் அவென்யு 3இல் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கலாசார, சமூக, இளையர்துறை துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் விவரங்களை வெளியிட்டார்.

இப்போது கட்டப்படவிருக்கும் புதிய கோவில் ஸ்ரீ குருவாயூரப்பன் ஐயப்பன் ஆலயம் என்று அழைக்கப்படும்.

தற்போதுள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் அருகே அது அமையவிருக்கிறது.