Skip to main content
"நல்ல பலன் கிடைத்துள்ளது"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

"நல்ல பலன் கிடைத்துள்ளது" - மறதி நோயுள்ள மூத்தோர் இயல்பான வாழ்க்கை வாழ உதவும் Care Beyond Walls திட்டம்

"நல்ல பலன் கிடைத்துள்ளது" - மறதி நோயுள்ள மூத்தோர் இயல்பான வாழ்க்கை வாழ உதவும் Care Beyond Walls திட்டம்

19 Nov 2024 09:39pm
Care Beyond Walls - இது மறதி நோயுள்ள மூத்தோரைச் சமூகத்துடன் ஒன்றிணைக்க ஈராண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட திட்டம். AWWA சமூகச் சேவை அமைப்பும் லியேன் அமைப்பும் ஆரம்பித்த திட்டத்தில் முதலில் மூன்று அமைப்புகள் மட்டுமே இருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை 12க்கு உயர்ந்துள்ளது. திட்டத்தில் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், அறநிறுவனங்கள் எனப் பல அமைப்புகள் உள்ளன.