Skip to main content

விளம்பரம்

'கழக வீடுகளில் பூனைகளை வளர்க்க அனுமதிப்பதற்குமுன் பாதுகாப்பு விதிமுறைகள் தேவை'

'கழக வீடுகளில் பூனைகளை வளர்க்க அனுமதிப்பதற்குமுன் பாதுகாப்பு விதிமுறைகள் தேவை'

06 May 2023 10:54pm

பூனைகளைக் கழக வீடுகளில் வளர்க்க விரைவில் அனுமதி வழங்கப்படலாம்.

சுமார் 30,000 பேரிடம் பூனைகளை வீட்டில் வளர்க்கலாமா எனக் கேட்கப்பட்டிருந்தது.

வளர்க்கலாம் என 10இல் 9 பேர் பதிலளித்திருந்தனர்.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்