"சூரியன் உதிக்கும் முன் நான் எதற்காக எழுந்து பள்ளிக்குச் செல்கிறேன்?" - மாணவர்களின் கவலை
சிங்கப்பூர் மாணவர்களில் பலரும் அதிகாலையிலேயே எழுகின்றனர்.
இவ்வேளையில் அவர்கள் எழுந்து பள்ளிக்குச் செல்லத் தயாராகும்போது சோர்வுடனும் மனத் தளர்ச்சியுடனும் காணப்படுவதாகப் பெற்றோர் பலரும் கவனிக்கின்றனர்.
அதைப் போக்குவதற்கு என்ன செய்யலாம்? பெற்றோர் என்ன சொல்கின்றனர்?
கேட்டறிந்தது 'எதிரொலி'...