Skip to main content
சுய உதவிக் குழுக்களின் துணைப்பாட நிலையங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

சுய உதவிக் குழுக்களின் துணைப்பாட நிலையங்கள் - பயனடைந்த 17,000 மாணவர்கள்

சுய உதவிக் குழுக்களின் துணைப்பாட நிலையங்கள் - பயனடைந்த 17,000 மாணவர்கள்

18 Nov 2023 10:50pm

சிங்கப்பூர் முழுவதும் உள்ள சுமார் 200 துணைப்பாட நிலையங்கள் மூலம் கிட்டத்தட்ட 17,000 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

அந்த நிலையங்கள் சுய உதவிக் குழுக்களால் உருவாக்கப்பட்டவை.

நான்கு சுய உதவிக் குழுக்கள் ஒன்றிணைந்து இன்று கூட்டுக் கற்றல் விழாவை நடத்தின.

தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் அதில் கலந்துகொண்டார்.

மேல்விவரம் காணொளியில்...

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்