சவால்களைக் கடந்து முன்னேறும் இந்தியப் பெண்கள் - ஒலி 96.8இன் 'சிங்கப்பெண்ணே' நிகழ்ச்சியில்...
சவால்களைக் கடந்து முன்னேறும் இந்தியப் பெண்கள் - ஒலி 96.8இன் 'சிங்கப்பெண்ணே' நிகழ்ச்சியில்...
இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் ஏராளம். அவற்றைக் கடந்து அவர்கள் எவ்வாறு வாழ்க்கையில் முன்னேறுகின்றனர்? அத்தகைய இந்தியப் பெண்களின் கதைகளைக் கொண்டுவருகிறது ஒலி 96.8-இன் 'சிங்கப்பெண்ணே' நிகழ்ச்சி.
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
ஏ ஆர் ரஹ்மான் இயக்கத்தில் Multi-sensory அம்சங்கள் கொண்ட 'Le Musk' திரைப்படம்
உலகின் முதல் Multi-sensory அம்சங்களை ஒன்றிணைக்கும் மெய்நிகர்த் தொழில்நுட்பத் திரைப்படமான "Le Musk" சிங்கப்பூரில் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். சன்ட்டெக் சிட்டியில் அவரோடு ஒரு சந்திப்பு.