சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் 200ஆம் ஆண்டு நிறைவு விழா - என்ன எதிர்பார்க்கலாம்?
சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் 200ஆம் ஆண்டு நிறைவு விழா - என்ன எதிர்பார்க்கலாம்?
02 Jul 2026 12:32pm
சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயில் அதன் 200ஆம் ஆண்டுநிறைவை அடுத்த ஆண்டு அனுசரிக்கிறது.
அதன் தொடர்பில் ஆண்டு முழுவதும் சிறப்பு நிகழ்வுகளையும் கொண்டாட்டங்களையும் மக்கள் எதிர்பார்க்கலாம்.
சமயம், கலாசாரம், மரபுடைமை தொடர்பான பல நடவடிக்கைகள் இடம்பெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்தது.