Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்க் குடும்பங்களுக்கு முன்கூட்டியே வழங்கப்படும் $500 CDC பற்றுச்சீட்டுகள்

சிங்கப்பூர்க் குடும்பங்களுக்கு முன்கூட்டியே வழங்கப்படும் $500 CDC பற்றுச்சீட்டுகள்

13 Jun 2026 01:08pm

சிங்கப்பூர்க் குடும்பங்கள் 500 வெள்ளி மதிப்புள்ள சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

அவற்றை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வழங்க முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.

மத்திய கிழக்குப் போர் நிலவரத்தால், சிங்கப்பூர்க் குடும்பங்களுக்கு உதவ பற்றுச்சீட்டுகள் முன்கூட்டியே வழங்கப்படுகின்றன.