சிங்கே ஊர்வலம் 2025 - தயாரிப்புப் பணிகள் மும்முரம்
சிங்கே ஊர்வலம் 2025 - தயாரிப்புப் பணிகள் மும்முரம்
14 Dec 2024 10:25pm
சிங்கே (Chingay) ஊர்வலம் 2025க்கான மிதவைகள் மும்முரமாகத் தயாராகின்றன.
சிங்கே வரலாற்றிலேயே ஆக அதிகமாக 23 மிதவைகள் அடுத்த ஆண்டு இடம்பெறவிருக்கின்றன.
அவற்றில் 15 குடியிருப்பாளர்களுடன் சேர்ந்து உருவாக்கப்படுகின்றன.
அடுத்த ஆண்டுக்கான கருப்பொருள் மகிழ்ச்சி.
அதை வெளிப்படுத்த சிங்கப்பூர் அடையாளத்துடன் பின்னிப்பிணைந்த உணவுகள் பயன்படுத்தப்படுகின்றன.