Skip to main content

விளம்பரம்

UNESCO பட்டியலில் சிங்கே ஊர்வலம் சாத்தியமா?

UNESCO பட்டியலில் சிங்கே ஊர்வலம் சாத்தியமா?

06 Nov 2024 10:43pm
சிங்கே ஊர்வலம் பல கலாசாரங்கள் ஒன்றிணைவதற்கான தளமாய் விளங்குவதாக அதன் பங்கேற்பாளர்கள் கூறுகின்றனர்.

UNESCO நிறுவனத்தின் தொட்டுணர முடியாத கலாசார மரபுடைமைப் பட்டியலில் சிங்கே இடம்பெற்றால் அது உலகளவில் பிரபலமடையக்கூடும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்