Skip to main content

விளம்பரம்

"மனத்திற்கு நிறைவாக உள்ளது" - பிரார்த்தனையுடன் கிறிஸ்துமஸைத் தொடங்கிய மக்கள்

"மனத்திற்கு நிறைவாக உள்ளது" - பிரார்த்தனையுடன் கிறிஸ்துமஸைத் தொடங்கிய மக்கள்

25 Dec 2024 10:29pm
இயேசுவின் பிறப்பைக் குறிப்பது கிறிஸ்துமஸ் பண்டிகை.

அதைப் போற்ற பலர் பிரார்த்தனையுடன் கொண்டாட்டங்களைத் தொடங்கினர்.

Jesus Lives தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் தினத்தன்று அல்லாமல் முன்கூட்டியே பிரார்த்தனை நடைபெறுகிறது.

சுமார் பத்தாண்டாக அந்த வழக்கம்.

King Of Glory தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இம்மாதம் 21ஆம் தேதி நடைபெற்றது.

இன்றைய தினம் பிரார்த்தனையில் கவனம் செலுத்தப்பட்டது.

பிரார்த்தனையுடன் கொண்டாட்டத்தைத் தொடங்கிய சிலருடன் பேசியது "செய்தி".

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்