Skip to main content

விளம்பரம்

குறைந்திருக்கும் உதவி, தொண்டூழியர்கள்... சிரமத்தில் தொண்டு நிறுவனங்கள்

குறைந்திருக்கும் உதவி, தொண்டூழியர்கள்... சிரமத்தில் தொண்டு நிறுவனங்கள்

20 Dec 2024 10:42pm

பண்டிகைக் காலத்தில் தேவைப்படுவோருக்கு உதவி செய்ய தொண்டு நிறுவனங்கள் முனைப்பாக இருக்கின்றன.

ஆனால் இவ்வாண்டு உதவிகள் வெகுவாகக் குறைந்திருப்பதாக அவை கவலைப்படுகின்றன.

பொருள்கள் மட்டுமின்றித் தொண்டூழியர்களுக்கான தேவையும் அதிகமாக இருக்கிறது.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்