Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

"பரபரப்பான வாழ்க்கைக்கு இடையே ஒன்றுகூடல்களைப் பொக்கிஷமாகக் கருதுகிறோம்"

"பரபரப்பான வாழ்க்கைக்கு இடையே ஒன்றுகூடல்களைப் பொக்கிஷமாகக் கருதுகிறோம்"

25 Dec 2024 10:28pm
பரபரப்பான வாழ்க்கைச் சூழல். நெருங்கியவர்களுடன் நேரம் செலவழிப்பது சிரமமாக உள்ளது.

அதனால் பண்டிகைகளைக் குடும்பத்தார், உற்றார், உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடுவது முன்பைவிட இப்போது முக்கியமாக இருக்கிறது.    

குடும்பத்தோடு கிறிஸ்துமஸ் கொண்டாடிய இருவரைச் சந்தித்தது "செய்தி"
 

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்