Skip to main content
'Clean Thaipusam'
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

'Clean Thaipusam' - பத்துமலையில் துப்புரவுப் பணிகளில் ஈடுபடும் தொண்டூழிய அமைப்பு

'Clean Thaipusam' - பத்துமலையில் துப்புரவுப் பணிகளில் ஈடுபடும் தொண்டூழிய அமைப்பு

01 Feb 2026 02:36pm

மலேசியாவில் தைப்பூசக் கொண்டாட்டங்களுக்கு இடையே கோயில் வளாகங்களைச் சுத்தமாக வைத்திருக்க முனைந்துள்ளது ஓர் அமைப்பு.

Clean Thaipusam அதாவது தூய்மையான தைப்பூசம் எனும் இயக்கம் அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.

தூய்மையான தைப்பூசம் இயக்கம் பத்துமலையில் 2019இல் 20 தொண்டூழியர்களுடன் தொடங்கியது.

இன்று சுமார் 750 தொண்டூழியர்கள் இயக்கத்தில் சேர்ந்துள்ளனர்.

அவர்கள் 6 மாநிலங்களில் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.