Skip to main content
”Climate Vouchers பருவநிலைப் பற்றுச்சீட்டுகள்”
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

”Climate Vouchers பருவநிலைப் பற்றுச்சீட்டுகள்”- மக்கள் எந்த அளவு பயன்படுத்துகின்றனர்?

”Climate Vouchers பருவநிலைப் பற்றுச்சீட்டுகள்”- மக்கள் எந்த அளவு பயன்படுத்துகின்றனர்?

20 Feb 2025 01:37pm

பருவநிலை மாற்றத்தைக் கையாள அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது.

அதில் ஒன்று சிங்கப்பூர்க் குடும்பங்களுக்கு வழங்கப்படும் பருவநிலை பற்றுச்சீட்டுகள்.

இந்தப் பற்றுச்சீட்டுகள் பற்றி மக்கள் எந்த அளவுக்கு அறிந்து வைத்துள்ளனர்? அல்லது அவற்றை பயன்படுத்துகின்றனர்.

பொதுமக்கள் சிலரிடம் பேசியது 'செய்தி'.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்