Skip to main content

விளம்பரம்

CNA ஒளிவழிக்கு இரண்டு அனைத்துலக விருதுகள்

CNA ஒளிவழிக்கு இரண்டு அனைத்துலக விருதுகள்

25 Nov 2024 09:38pm

மீடியாகார்ப் நிறுவனத்தின் CNA ஒளிவழிக்கு அனைத்துலக ஒளிபரப்புச் சங்கம் இரண்டு விருதுகளை அளித்து கெளரவித்துள்ளது.

லண்டனில் நடந்த விருது விழாவில் செய்தி விளக்கப்படத்திற்கும் புலனாய்வு ஆவணப்படத்திற்கும் CNA விருதுகளைப் பெற்றது.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்