Skip to main content

விளம்பரம்

பயணிகளுக்குத் தொந்தரவாக இருப்பவர்களைப் பேருந்திலிருந்து இறக்கிவிடும் விதிமுறை - எந்த அளவுக்குப் பலன்தரும்?

பயணிகளுக்குத் தொந்தரவாக இருப்பவர்களைப் பேருந்திலிருந்து இறக்கிவிடும் விதிமுறை - எந்த அளவுக்குப் பலன்தரும்?

06 Mar 2025 10:30pm
பொதுப் போக்குவரத்தில் செல்லும்போது மற்ற பயணிகளுக்குத் தொந்தரவாக இருப்பவர்களைக்
கீழே இறங்கச்சொல்லும் விதிமுறை சரிதான் என்று பலர் கூறுகின்றனர்.

அந்த விதிமுறை எல்லாருக்கும் பொருந்தாது என்கின்றனர் சிலர்.

பொதுப் போக்குவரத்தில் மிகவும் சத்தமாகப் பேசுவது, பாட்டுக் கேட்பது...

அவை பலருக்கு எரிச்சலூட்டும்.

அவ்வாறு நடந்துகொள்வோர் பேருந்திலிருந்து இறக்கிவிடப்படலாம் எனும் புதிய விதிமுறை நேற்று (5 மார்ச்) அறிவிக்கப்பட்டது.

அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதுபற்றி ஆலோசிக்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்