வீட்டுப் புதுப்பிப்புக் குத்தகையாளர்களிடம் முன்பணம் இழப்பதை எப்படித் தவிர்க்கலாம்?
வீட்டுப் புதுப்பிப்புக் குத்தகையாளர்களிடம் முன்பணம் இழப்பதை எப்படித் தவிர்க்கலாம்?
21 Mar 2025 09:14am
சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கம் அடுத்த மூவாண்டுகளில் CaseTrust அங்கீகாரம் பெற்ற வீட்டுப் புதுப்பிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கையை 500க்கு உயர்த்தத் திட்டமிடுகிறது.
அது புதுப்பிப்புத் துறையின் சேவைத்தரத்தை மேம்படுத்தும்; வீட்டு உரிமையாளர்கள் வீட்டைப் புதுப்பிக்கச் செலுத்திய முன்பணத்தை இழக்காமல் இருக்கவும் உதவும் என்று நம்பப்படுகிறது.
மீடியாகார்ப்பின் 'தமிழோடு விளையாடு' போட்டி - சிறப்பாக நடந்தேறிய தகுதிச் சுற்று
2 நிமிடங்கள்
விமானத்துறையில் வேலை வாய்ப்பு - ஆறாவது முறையாக நடந்த AeroCampus கண்காட்சி
2 நிமிடங்கள்
10ஆவது முறையாக நடக்கும் சிங்கப்பூர் விமானக் காட்சி - 1,000க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கெடுக்கின்றன
1 நிமிடம்