Skip to main content
பொருத்தமற்ற Contact Lens மோசமான கண் பிரச்சினைகளைக் கொண்டுவரும்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

பொருத்தமற்ற Contact Lens மோசமான கண் பிரச்சினைகளைக் கொண்டுவரும்

பொருத்தமற்ற Contact Lens மோசமான கண் பிரச்சினைகளைக் கொண்டுவரும்

27 Jun 2025 11:16pm

Contact Lens என்றழைக்கப்படும் விழியொட்டு வில்லைகளை வாங்குவதற்குமுன் முறையான கண் பரிசோதனையை மேற்கொள்வது அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 7 பேர் பொருத்தமற்ற வில்லைகளைப் பயன்படுத்தி மோசமான கண் பிரச்சினைகளை எதிர்கொண்டதாக சுகாதார அறிவியல் ஆணையம் அண்மையில் தெரிவித்திருந்தது.

ஆனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதற்கும் அதிகமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்