Skip to main content

விளம்பரம்

COVID தாக்கம் சிலருக்கு நீண்டகாலத்துக்கு இருப்பதைத் தவிர்க்கமுடியாது: மருத்துவர்கள்

02:49 Min

உலக அளவில் COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரில் பத்து முதல் 30 விழுக்காட்டினரிடம் நீண்டகால COVID அறிகுறிகள் தென்படுகின்றன.

COVID நோயிலிருந்து தப்பினாலும் அதன் தாக்கம் சிலருக்கு நீண்டகாலத்துக்கு இருப்பதைத் தவிர்க்கமுடியாது என்கின்றனர் மருத்துவர்கள்.

COVID நோயிலிருந்து குணமடைந்த ஒரு மாதத்துக்குப் பிறகும் தொடர்ந்து அந்த நோயின் அறிகுறிகள் தென்பட்டால் அது நீண்டகால COVID என்று கருதப்படுகிறது.

சளி, இருமல், சோர்வு, மூச்சுத் திணறல், மூட்டு வலி உள்ளிட்ட சில அறிகுறிகளைப் பாதிக்கப்பட்டவர்கள் உணர்கின்றனர்.

COVID தாக்கம் சிலருக்கு நீண்டகாலத்துக்கு இருப்பதைத் தவிர்க்கமுடியாது: மருத்துவர்கள்

29 Jun 2022 07:50am

உலக அளவில் COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரில் பத்து முதல் 30 விழுக்காட்டினரிடம் நீண்டகால COVID அறிகுறிகள் தென்படுகின்றன.

COVID நோயிலிருந்து தப்பினாலும் அதன் தாக்கம் சிலருக்கு நீண்டகாலத்துக்கு இருப்பதைத் தவிர்க்கமுடியாது என்கின்றனர் மருத்துவர்கள்.

COVID நோயிலிருந்து குணமடைந்த ஒரு மாதத்துக்குப் பிறகும் தொடர்ந்து அந்த நோயின் அறிகுறிகள் தென்பட்டால் அது நீண்டகால COVID என்று கருதப்படுகிறது.

சளி, இருமல், சோர்வு, மூச்சுத் திணறல், மூட்டு வலி உள்ளிட்ட சில அறிகுறிகளைப் பாதிக்கப்பட்டவர்கள் உணர்கின்றனர்.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்

Aa