Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

மத்திய சேமநிதித் திட்டம்: சிறப்புக் கணக்கு மூடப்படுவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?

மத்திய சேமநிதித் திட்டம்: சிறப்புக் கணக்கு மூடப்படுவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?

19 Dec 2024 10:47pm
ஓய்வுக்காலத்தில் போதிய பணம் இருப்பது அவசியம். அதை உறுதிசெய்ய மத்திய சேமநிதித் திட்டத்தில் அடுத்த மாதம் சில மாற்றங்கள் அறிமுகமாகின்றன. சிறப்புக் கணக்கு மூடப்படுவதற்குமுன் ஏதேனும் செய்ய வேண்டுமா? கண்டறிந்தது 'செய்தி'.