Skip to main content

விளம்பரம்

முதல் முறையாக இந்திய பாரம்பரிய குழல் இசைக் கலைஞருக்குக் கலாசார விருது

முதல் முறையாக இந்திய பாரம்பரிய குழல் இசைக் கலைஞருக்குக் கலாசார விருது

27 Nov 2024 10:53pm
இவ்வாண்டின் கலாசார விருது இசைக்கலைஞர் கானவினோதனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய பாரம்பரிய குழல் இசைக் கலைஞர் கலாசார விருது பெறுவது இதுவே முதல் முறை.

இளம் கலைஞருக்கான விருது திரைப்படத் தயாரிப்பாளர் டான் சி என்னுக்கு (Tan Si En)வழங்கப்பட்டது. திரைப்படத் தயாரிப்பாளர் அந்த விருதைப் பெறுவது இது முதல் முறை.

சிங்கப்பூர் கலைஞர்களில் உன்னத நிலையை அடைந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்