"எத்தனை முறை சந்தித்தாலும் தீபாவளிச் சந்திப்பு வேறுதான்"
"எத்தனை முறை சந்தித்தாலும் தீபாவளிச் சந்திப்பு வேறுதான்"
31 Oct 2024 11:28pm
தீபாவளியை உற்றார் உறவினர், நண்பர்கள், அண்டைவீட்டார் என அனைவரோடும் சேர்ந்து கொண்டாடுவது தனிச்சிறப்பு.
மலேசியாவில் ஒன்றுகூடி மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடிய ஜொகூர் குடும்பத்தைச் சந்தித்து வந்தார் எமது நிருபர் பிரவினா புகழேந்தி.