Skip to main content

விளம்பரம்

ஆலயத்தில் தொடங்கிய தீபாவளி

ஆலயத்தில் தொடங்கிய தீபாவளி

31 Oct 2024 11:32pm
காலம் மாறினாலும் சில அடிப்படை வழக்கங்கள் மாறுவதில்லை. தீபாவளிக் கொண்டாட்டத்தைப் பல குடும்பங்கள் இன்று ஆலயங்களில் தொடங்கின. குடும்பத்தோடு மட்டுமின்றிச் சமூகத்தோடும் சேர்ந்து கொண்டாட்டத்தைத் தொடங்கியதில் பலருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்