குடும்பங்கள் ஒன்றிணைந்த தீபாவளிக் கொண்டாட்டம்!
குடும்பங்கள் ஒன்றிணைந்த தீபாவளிக் கொண்டாட்டம்!
20 Oct 2025 11:31pm
பலகாரங்கள், புத்தாடைகள், பட்டாசு என உலகமெங்கும் இன்று தீபாவளித் திருநாள் கோலாகலம்.
இந்த நன்னாளில் தீபாவளியைக் கொண்டாட குடும்பங்கள் ஒன்றிணைந்தன.
அந்தக் கொண்டாட்டத்தில் 'செய்தி'யும் கலந்துகொண்டது!